கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்று மேலும் 55 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 38 ஆண்களும் 17 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை13,019 ஆக அதிகரித்துள்ளது.
சிறீலங்காவில் 13 ஆயிரத்தை தாண்டியது கொரோனா உயிரிழப்பு!
