சிறீலங்காவில் மேலும் 28 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 271ஆக அதிகரித்துள்ளது.
சிறீலங்காவில் 28 பேர் கொரோனாவிற்கு மரணம்!
![You are currently viewing சிறீலங்காவில் 28 பேர் கொரோனாவிற்கு மரணம்!](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2021/05/corona-death-e1620546273114.jpg)