சிறீலங்காவில் 3 500 ஐ தாண்டியது கொரோனா உயிரிழப்பு

You are currently viewing சிறீலங்காவில் 3 500 ஐ தாண்டியது கொரோனா உயிரிழப்பு

நேற்று சிறீலங்காவில் மேலும் 35 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். 17 ஆண்களும் 18 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,502 ஆக அதிகரித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply