கோட்டா அரசின் இனவாத வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக
கஜேந்திரகுமார்
கஜேந்திரன்
வாக்களித்தனர்.
கூட்டமைப்பும்
விக்னேஸ்வரனும் எதிர்த்து வாக்களிக்காமல் நழுவிக் கொண்டனர்.
எதிராக 54 வாக்குகள்
ஆனால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு நிகராகபேசவைண்டுமென்பதில் சிலரை களமிறக்கிவிட்டு அதேநேரத்தில் வீரப்பேச்சுபேசியவர்களும் நிமிடங்களை தியாகம் செய்தவர்களும் அரசாங்கத்தின் அதிகளவிலான பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டிற்கு எதிராக வாக்களிக்காது நழுவியுள்ளதானது தமிழ்மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் இனவழிப்பு இராணுவத்தின் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பிற்கு பட்டுக்கம்பளம் விரித்த செயற்பாடாகவே பார்க்கமுடிகின்றது.