இன்று 6ம் நாளாக பயணித்துக்கொண்டிருக்கும் தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்போராட்டம் வவுனியாவில் பல இடங்களுக்கு சென்று மக்களின் உணர்வுகளோடு சங்கமித்துள்ளது குறிப்பாக ஆசிக்குளம் மெனிக்பாம் செட்டிக்குளம் மடு என மக்களின் உணர்வுகளோடு சங்கதித்துள்ளது இதேவேளை மடுச்சந்தியில் சிறீலங்கா இராணுவத்தினரின் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு தமிழரின் உரிமைக்குரலை உரக்க சொன்னபடி பயணித்துக்கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.






