மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி புனர்நிர்மாணம் செய்யப்பட்டு அதில் சிறீலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்படவர்கள் என்ற பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இன்று பதிக்கப்பட்டது. இதனைப் பொலிஸார் பலவந்தமாகக் கழற்றி எடுத்ததையடுத்து அங்கு சிறீலங்கா பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் பெரும் முறுகல் நிலை ஏற்பட்டது.
சிறீலங்கா படைகளால் படுகொலை செய்யப்பட்ட 184 மக்களின் நினைவேந்தலை தடுத்து நிறுத்திய சிறீலங்கா காவற்துறை!
![You are currently viewing சிறீலங்கா படைகளால் படுகொலை செய்யப்பட்ட 184 மக்களின் நினைவேந்தலை தடுத்து நிறுத்திய சிறீலங்கா காவற்துறை!](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2023/11/sl-police-1.jpg)