கொரோனா வைரசினால் நியுயோர்க் மானிலத்தில் இப்போது 75,795 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 1550 பேர் இறந்நுள்ளனர்
என்றும் ஆளுனர் கியூபா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்கா முழுவதுமாக மொத்தம் 3305 பேர் இறந்துள்ளனர் என்றும் இதனால் அமெரிக்காவில் சீனாவை விட கொரோனா வைரசால் இறந்தவர்கள் அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் கியூமோ அவர்கள் தெரிவிக்கையில் அமெரிக்காவில் கடுமையாக பாதிக்கப்பட்ட பத்து மாநிலங்களிலும் இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய ஓரு கணிப்பீட்டையும் வழங்கி இருந்தார்.
அதாவது கடுமையான பாதிப்புக்குள்ளான பத்து மாநிலங்களிலும் 3399 இறப்புக்கள் பதிவில் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.