சுவிசில் இதுவரை 17,137 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றார்கள். 461 பேர் இறந்துள்ளார்கள். மிகவும் ஆபத்தான நிலையில் 348 பேர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை 2,967 பேர் காப்பாற்றப்பட்டுள்ளார். அதேவேளை இன்று மட்டும் 28 பேர் இறந்துள்ளனர்