மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்” – என்று அறைகூவி, தன் இனத்துக்காக பன்னிரு தினங்கள் நீராகாரம் அருந்தாது அகிம்சை வழியில் தன்னையே அர்ப்பணித்த தியாகச் செம்மல் மாவீரன் திலீபனின் 34 ஆவது நினைவாண்டு வீரவணக்கநிகழ்வுகள்(26/09/2021) ஞாயிற்றுக்கிழமை சுவிசில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.





