தற்போது தமிழீழத்தில் தமிழர்களின் நிலை என்ன, எமது விடுதலைப் போராட்டத்திற்கு இளைஞர்கள் எவ்வாறு பங்களிக்க முடியும்?
நுண்ணறிவான விவாதத்திற்கு எங்களுடன் சேருங்கள்!
இந்த கருத்தரங்கில் இரண்டு பேச்சாளர்கள் கலந்து கொள்வார்கள்:
முல்லைத்தீவு, தமிழீழத்தைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளர் குமணன் கனபதிப்பிள்ளை தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.
அமைதி மற்றும் இன முரண்பாடு தொடர்பான ஆய்வாளரான சுஜீந்திரன் நாகேந்திரராஜா, ஆக்கிரமிக்கப்பட்ட தேசத்தின் மன உறுதியைப் பற்றி பேசுவார்.
தவறவிடாதீர்கள்!
இப்போது பதிவு செய்யுங்கள்