சுவிட்சர்லாந்தில் முடக்கப்பட்டுள்ள ரஷ்ய சொத்துக்கள்!!

You are currently viewing சுவிட்சர்லாந்தில் முடக்கப்பட்டுள்ள ரஷ்ய சொத்துக்கள்!!

சுவிட்சர்லாந்தில் முடக்கிவைக்கப்பட்டுள்ள ரஷ்ய சொத்துக்கள் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.சுவிட்சர்லாந்தில் முடக்கிவைக்கப்பட்டுள்ள ரஷ்ய சொத்துக்களின் மதிப்பு கடந்த ஆண்டு ஒன்றரை பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளாக இருந்த நிலையில், தற்போது அது 7.4 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளாக அதிகரித்துள்ளது.

அதற்குக் காரணம், பண மோசடி மற்றும் தடைகள் மீறல் ஆகிய காரணங்களுக்காக சுவிஸ் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் கூடுதல் சொத்துக்களைக் கண்டறிந்துவருவதுதான்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply