யாழ்ப்பாணம் கந்தரோடையைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் சுவிஸ்சர்லாந்தில் திடீர் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
சுவிஸ் Lausanne எனும் இடத்தில் வசித்து வந்த நிதர்சன் தாரணி (வயது-30) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
யாழ்ப்பாணம் கந்தரோடையைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் சுவிஸ்சர்லாந்தில் திடீர் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
திருமணம் செய்து இரண்டு வருடங்களேயான குறித்த பெண் கடந்த சில நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.