புலம்பெயர் அமைப்புக்களில் ஒன்றான சுவீஸ் நாட்டினை தளமாக கொண்டு இயங்கும் மனிதநேய உதவிக்கரங்கள் அமைப்பின் நிறுவுனர் குமரன் என்று அழைக்கப்படும் முன்னால் போராளி ஜரோப்பிய நாடு செல்வதற்காக ஆசிய நாடு ஒன்றில் நின்றவேளை உயிரிழந்துள்ளார்.
சுவீஸ் மனிதநேய உதவிக்கரங்கள் அமைப்பின் நிறுவுனர் உயிரிழப்பு!
