தமிழீழத்தில் சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப் பேரவலத்தின் உச்சத்தை தொட்ட, முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 13 வது ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் சென்னையில் நாம் தமிழர் கட்சியினரால் உணர்வெழுச்சியுடன் நடத்தப்பட்டது