‘ஜூன் 15’ வரை நுழைவுத் தடையை நீடித்துள்ள ஸ்வீடன்!

  • Post author:
You are currently viewing ‘ஜூன் 15’ வரை நுழைவுத் தடையை நீடித்துள்ள ஸ்வீடன்!

நாட்டுக்குள் வருவோருக்கான நுழைவுத் தடையை ஜூன் 15 வரை சுவீடன் நீட்டிக்கிறது என்று ‘Expressen’ பத்திரிகை எழுதியுள்ளது.

மார்ச் 17 முதல் ஸ்வீடன் தற்காலிக நுழைவுத் தடையை அறிமுகப்படுத்தியது. நுழைவுத் தடை EEA மற்றும் சுவிட்சர்லாந்திற்கு வெளியே உள்ள ஒரு நாட்டிலிருந்து சுவீடனுக்குள் நுழைய முயற்சிக்கும் அனைத்து வெளிநாட்டினருக்கும் பொருந்தும்.

டென்மார்க், நோர்வே மற்றும் பின்லாந்து ஆகியவை நுழைவுத் தடைக்கு உட்பட்டவை அல்ல.

பகிர்ந்துகொள்ள