திட்டமிட்டபடி இன்று காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகாமையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் நடாத்தியுள்ளனர்.
கடந் 5-8-2022 அன்று கைது செய்யப்பட்ட ஜோசெப் ஸ்ராலின் அவர்களை விடுதலை செய்யக்கோரியும் கைதை கண்டித்தும்
இவ்வார்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள்,ஆசிரியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும்
கலந்துகொண்டனர்.


இதேவேளை யாழ்ப்பாணத்திலும் போராட்டம் நடைபெற்றுள்ளது
ஜோசெப் ஸ்ராலின் கைதுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் இன்று 5-8-2022 . யாழ்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது இப்போராட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் யாழ் பேரூர்ந்துநிலையம் முன்பாக கலந்து கொண்டனர்.

