டென்மார்க்கில் கொரோனா வைரஸ் தோற்றால் மேலும் மூவர் உயிர் இழந்துள்ளதாக டென்மார்க் “Statens Serum Institut” நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகவே, கொரோனா வைரஸ் தோற்றால் டென்மார்க்கில் இதுவரை மொத்தம் 571 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும். டென்மார்க்கில், மொத்தம் 11,832 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைகளில், கொரோனா தோற்றால் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கையில் ஆறு குறைந்து, இப்போது மொத்தம் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.