தமிழகத்தில் மூன்றாவது நாளாக இன்றும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு 24,586 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டின் கொரோனா இறப்பு அளவு ஒரு விழுக்காடுக்கும் குறைவாக இருந்தாலும் மாவட்டவாரியாக இறப்பு விழுக்காட்டில் மாவட்டங்களுக்கு இடையே பெரிய வேறுபாடுகள் உள்ளன. பாதிப்புகள், இறப்புகள் எண்ணிக்கையில் சென்னை முதல் இடத்தில் இருந்தாலும் இறப்பு எண்ணிக்கையில் சென்னை பின் தங்கியே உள்ளது.