தமிழர் தாயகத்தில் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பை சிங்கள பேரினவாத அரசு தொடர்ந்து நடத்திவரும் நிலையில் தமிழர் தாயகமெங்கும் தமிழர்களுக்கு எதிராக பௌத்தமயமாக்கல் நடைபெறுகிறது இந்நிலையில் பொத்துவில் சங்கமன்கண்டி படிவெட்டின மலை பகுதியில் பேரினவாத பிக்குகள் கள்ளத்தனமாக நேற்று முன்தினம் இரவோடிரவாக அமைத்த புத்தர்சிலைக்கு எதிராக நேற்று (11.12.2021 ) அப்பகுதியில் தமிழர்கள் நடத்திய போராட்டத்தின் உறுதியால் புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது
தமிழர்களின் உறுதியான போராட்டம் அம்பாறையில் அகற்றப்பட்ட பேரினவாத புத்தர் சிலை!
