தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள பேரினவாத படையினருக்கு பொதுமன்னிப்பளிக்க இனப்படுகொலையாளன் மகிந்த முன்வந்துள்ளார்.கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பழிவங்கப்பட்ட இராணுவத்தினர்; மற்றும் பௌத்த தேரர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதாக இலங்கைப்பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.பதுளை தியாதலாவ படை முகாமில் இன்று நடைபெற்ற படையினருக்கான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
தமிழினப்படுகொலை நிகழ்த்திய படையினருக்கு பொதுமன்னிப்பு.?
