முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பு செய்யப்பட்ட தமிழர்களை நினைவு வணக்கம் செலுத்தும் விதமாகவும் சிங்கள பேரினவாத அரசினால் முன்னெடுக்கப்பட்ட முன்னெடுக்கப்படும் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஊர்திப்பவனி (14.05.2024) யாழ் நல்லூரிலிருந்து புறப்பட்டது தமிழின அழிப்பு நினைவு ஊர்திப் பவனி












