தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ .நா நோக்கிய ஈருருளி பயணக்கவனயீர்ப்பு போராட்டம் – நெதர்லாந்து

You are currently viewing தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ .நா நோக்கிய ஈருருளி பயணக்கவனயீர்ப்பு போராட்டம் – நெதர்லாந்து

மனித உரிமைகள் ஆணையகத்தின் 58ஆவது கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற  தமிழின  அழிப்பிற்கு  அனைத்துலக சுயாதீன விசாரணைநடாத்த வேண்டியும்  தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை வலியுறுத்தியும் ஐ .நா நோக்கிய ஈருருளி பயணக்கவனயீர்ப்பு போராட்டம்   14.02.2025  அன்று   நெதர்லாந்து குற்றவியல்  நீதி மன்றத்துக்கு முன்பாக  நடைபெறுகின்றது

-நெதர்லாந்துத் தமிழர் ஒருங்கிணைப்புக்குகுழு

நெதர்லாந்து தமிழ் மக்கள் அவை

பகிர்ந்துகொள்ள

Leave a Reply