தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 07.03.2022
கொரோனா நோய்த்தொற்றினை கருத்திற் கொண்டு உறவுகள்
அனைவரும் முகக்காப்பணி (மாஸ்க்) அணிந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். காலத்தின் தேவை கருதி அனைவரும் மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க அனைத்து உறவுகளையும் அழைக்கும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு