16.02.2022 – 07.03.2022
சிங்கள பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை கோரியும் தமிழீழ மக்களுக்கான நிரந்தரத் தீர்வு தமிழீழமே என்பதை வலியுறுத்தியும் நடைபெறவுள்ள மனித உரிமைகளை ஆணைக்குழுவின் 49 வது கூட்டத்தொடரை முன்னிட்டு 24 வது தடவையாகத் தொடரவுள்ள மனித நேய ஈருருளிப்பயணம் பிரித்தனியா பிரதமர் இல்லத்திலிருந்து ஆரம்பமாகி பிரித்தானியா , நெதர்லாந்து ,பெல்சியம்,பிரான்சு, சுவிசுலாந்து உட்பட ஆறு ஐரோப்பிய நாடுகளைக் கடந்து ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலைச் சென்றடைந்து (ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் ) நடைபெற இருக்கும் கவனயீரப்பு போராட்டத்திலும் கலந்துகொள்ள இருக்கின்றது
இப்போராட்டத்தில் இணைந்து உங்கள் வரலாற்றுக் கடமையினை ஆற்றிட உங்கள் வாழிட நாட்டுத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினை அணுகவும்