தமிழின அழிப்பு நடத்திய சிங்கள பேரினவாத இராணுவத்திற்கு வெள்ளையடிக்கும் சூழ்ச்சி!

You are currently viewing தமிழின அழிப்பு நடத்திய சிங்கள பேரினவாத இராணுவத்திற்கு வெள்ளையடிக்கும்  சூழ்ச்சி!

 

மே மாதம் 2009 இல் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் 146,679 தமிழர்கள் வன்னி பிரதேசத்திலிருந்து  சிங்கள பேரினவாத அரசால் வலிந்து கானாமல் ஆக்கப்பட்டார்கள் மேலும்  திட்டமிட்டு தமிழர்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தி தமிழின அழிப்பை வேகப்படுத்திய   சிங்கள விமானப்படையின் ஹெலிகாப்டர் படையின் 108 பேர் கொண்ட குழு ஒன்று   ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளுக்காக மத்திய ஆபிரிக்க குடியரசிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளது என்பது சிங்கள அரசு நடத்திய தமிழின அழிப்பை  வெள்ளையடிக்கும்  மற்றுமொரு முயற்சியாக முடியும்


சிங்கள பேரினவாத அரசின் வான்படை தமிழர்கள் மீது திட்டமிட்டு நடத்திய  தமிழின அழிப்பு  விபரம்

தமிழின அழிப்பு நடத்திய சிங்கள பேரினவாத இராணுவத்திற்கு வெள்ளையடிக்கும் சூழ்ச்சி! 1
பகிர்ந்துகொள்ள

Leave a Reply