தமிழின அழிப்பை நிறுத்தக்கோரி தீயைக் கொழுத்திய தீரன் நினைவு நாள்!

You are currently viewing தமிழின அழிப்பை நிறுத்தக்கோரி தீயைக் கொழுத்திய தீரன் நினைவு நாள்!
ekasudar,murukathas
Audio Player

தமிழீழத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் துன்னாலை என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம் பெயர்ந்து இலண்டனில் வசித்து வந்தவர்.
முருகதாசன் சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலின் முன்பாக 2009, பெப்ரவரி 12 வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்றக்கோரி தீக்குளித்து வீரச்சாவை தழுவிக்கொண்ட நாள்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply