தமிழீழத்தலைநகரில் சிங்களக்கொடியை இறக்கி வீரச்சாவடைந்த வீரமறவன் திருமலை நடராஜன் நினைவில்.!

தியாகி திருமலை நடராஜன் நினைவு நாள் இன்று.
04.02.1957 அன்று தமிழீழத்தின் தலைநகரம் திருகோணமலையில் தமிழீழத்தின் அண்டை நாடான சிறிலங்கா சுதந்திர தினத்தன்று சிங்கக்கொடியை இறக்கி கறுப்புக்கொடியை ஏற்றும் முயற்சியின்போது இன அழிப்புப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட தியாகி திருமலை நடராஜனின் 63 ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி நடராஜன் கொல்லப்பட்டபோது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கு அகவை 03.

மூலம் -தமிழீழ ஆவணக்காப்பகம்