சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழர்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதனை வலியுறுத்தியபடி 02.09.2021 அன்று பிரித்தானியாவின் பிரதமர் இல்லத்திலிருந்து மனித நேய ஈருருளிப்பயணம் ஆரம்பித்த தமிழீழ விடுதலை பயணத்தின் தொடர்ச்சியாக இன்று நெதர்லாந்தில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்று முன் நடந்த நீதிக்கான போராட்டம் நடைபெற்றது அதனைத்தொடர்ந்து அறவழிப் போராட்டம் ஜெனிவா நோக்கி மிதியுந்து பயணமாக ஆரம்பமாகியுள்ளது.
![தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதனை வலியுறுத்தி அனைத்துலக குற்றவியல் நீதிமன்று முன் நடந்த போராட்டம்! 1](https://api.thaarakam.com/Images/News/2021/9/yAthk1cS5znrIPPHPXTa.jpg)
![தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதனை வலியுறுத்தி அனைத்துலக குற்றவியல் நீதிமன்று முன் நடந்த போராட்டம்! 2](https://api.thaarakam.com/Images/News/2021/9/5SRVGbuffDoSewhUD6wH.jpg)
![தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதனை வலியுறுத்தி அனைத்துலக குற்றவியல் நீதிமன்று முன் நடந்த போராட்டம்! 3](https://api.thaarakam.com/Images/News/2021/9/ZhtZ2Ffmf2hd5JBP3VZt.jpg)
![தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதனை வலியுறுத்தி அனைத்துலக குற்றவியல் நீதிமன்று முன் நடந்த போராட்டம்! 4](https://api.thaarakam.com/Images/News/2021/9/1xWoMUmPZIUXc7EhCh9L.jpg)
![தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதனை வலியுறுத்தி அனைத்துலக குற்றவியல் நீதிமன்று முன் நடந்த போராட்டம்! 5](https://api.thaarakam.com/Images/News/2021/9/CPAmDihrebzMckkr0d76.jpg)