தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட, இன்றைய விடுதலை தீபம்!!

You are currently viewing தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட, இன்றைய விடுதலை தீபம்!!

தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்!!

தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட, இன்றைய விடுதலை தீபம்!! 1

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது….

தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட, இன்றைய விடுதலை தீபம்!! 2

திருகோணமலை குச்சவெளி கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையுடனான சமரில் வீரச்சாவு.

கடற்புலி லெப்.கேணல் எரிமலை
தங்கராஜா கிருபாகரன்
வடமராட்சி கிழக்கு, அம்பன், குடத்தனை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.01.1999

                                                          (*)(*)(*)(*)(*)(*)(*)(*)

தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட, இன்றைய விடுதலை தீபம்!! 3

திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையுடனான சமரில் வீரச்சாவு.

லெப்.கேணல் அதியமான் (ஒஸ்கா)
இம்மனுவேல் இமாறல்ட்
பனங்கட்டிக்கொட்டு, மன்னார்
வீரச்சாவு: 12.01.1999

                                                           (*)(*)(*)(*)(*)(*)(*)(*)

தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட, இன்றைய விடுதலை தீபம்!! 4

மன்னார் ஆண்டாங்குளத்தில் தவறுதலான வெடிவிபத்தில் வீரச்சாவு.

லெப்.கேணல் மணிவண்ணன் (குமார்)
சிங்கராசா செல்வகுமார்
நல்லுர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 12.01.1998

                                                                  (*)(*)(*)(*)(*)(*)(*)(*)

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது….

லெப்டினன்ட் கருங்கனி
பாலசுப்பிரமணியம் சத்தியசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.01.2009

2ம் லெப்டினன்ட் வீரமைந்தன்
உமாமகேஸ்வரன் விதுசன்
சங்கத்தார் வயல், கோயில்வயல், பளை, கிளிநொச்சி
வீரச்சாவு: 12.01.2009

லெப்டினன்ட் சீர்வேல் (அரசமணி)
தங்கராசா செந்தூர்நாதன்
மன்னகுளம், மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.01.2009

கப்டன் விசாலகன்
ஜோர்ஜ் வின்சன்
வாடியடி, பூநகரி
வீரச்சாவு: 12.01.2009

கப்டன் சரன்
பியதாச சசிக்குமார்
சீனியர்மோட்டை, வற்றாப்பளை, கரைத்துறைப்பற்று
வீரச்சாவு: 12.01.2009

கப்டன் வெற்றிநம்பி
தனபாலசிங்கம் தனஞ்சயன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.01.2009

வீரவேங்கை இளமுகிலன்
அழகராசா சயந்தன்
1ம் யூனிட், நமணம்குளம், மல்லாவி
வீரச்சாவு: 12.01.2009

லெப்.கேணல் ராகுலன்
விஸ்வராசா யோகேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 12.01.2008

கப்டன் அரி
கோபாலப்பிள்ளை பிரதீபன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.01.2008

மேஜர் இளமகள்
ஏரம்பு சிவகலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.01.2008

மேஜர் வாணவன்
சித்திரவேல் கருணேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 12.01.2008

வீரவேங்கை மதுவந்தி
இராஜன் நிக்சலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.01.2008

மேஜர் இசைமாறன்
வீரராஜ் ஜெயச்சந்திரன்
வள்ளிபுனம, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.01.2007

கப்டன் கலைச்செல்வன்
பிரபாகரன் திவேந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 12.01.2007

கண்ணிவெடிப் பிரிவு லெப்டினன்ட் வனிதன் (இசைவேங்கை)
மரியசெல்வம் வனிதன்
கோவில்வயல், இயக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 12.01.2007

கண்ணிவெடிப் பிரிவு லெப்டினன்ட் இசைவேங்கை
மரியசெல்வம் வனிதன்
கோவில்வயல், இயக்கச்சி
வீரச்சாவு: 12.01.2007

லெப்டினன்ட் ஈழத்தரசன்
தியாகராசா ரங்கநாதன்
முரசுமோட்டை, பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 12.01.2001

வீரவேங்கை தமிழ்விழி
கத்தசாமி மகேஸ்வரி
விசுவங்கேணி, கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.01.2000

எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் மகேஸ்வரன் (நாகேஸ்)
சங்கிலி மகேஸ்வரன் (நாகேஸ்)
செல்வாநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 12.01.2000

எல்லைப்படை வீரவேங்கை இராசேந்திரன்
சுப்பிரமணியம் இராசேந்திரன்
ஜெயபுரம் தெற்கு, கிளிநொச்சி
வீரச்சாவு: 12.01.2000

கப்டன் இளநிலா
கனகராசா கவிதா
வலையர்மடம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.01.2000

2ம் லெப்டினன்ட் யாழினி
நாகநாதன் அசாதினி
கைதடி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.01.2000

மேஜர் மாதவன்
கந்தையா மனோரஞ்சன்
நாவற்காடு, வரணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.01.2000

கப்டன் சுடர்
இராசதுரை சசிக்குமார்
வேம்படி வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.01.1999

கப்டன் அன்புவடிவேல்
நடேசபிள்ளை கிருஸ்ணராஜ்
புலோலி மேற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.01.1999

கப்டன் கடலன்பன்
யோகேஸ்வரன் நகுலேஸ்வரன்
அரியாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.01.1999

கப்டன் இளந்தேவன்
மரியதாஸ் பொன்ராசா யூரிநெல்சன் தேவராஜ்
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 12.01.1999

கப்டன் ரட்ணா
பாலசுப்பிரமணியம் உதயதாரகை
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.01.1999

கப்டன் சகாரா
தர்மராசா சாந்தக்கிளி
பொலிகண்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.01.1999

லெப்டினன்ட் பெரியண்ணன்
இந்திரன் சிவானந்தன்
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.01.1999

மேஜர் சுகி
அல்பிரட் மரியலீனா ராகினி
துறைமுகம், மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.01.1999

2ம் லெப்டினன்ட் காவலன்
சத்தியாம்பிள்ளை விஜயமனோகரன்
கிளாலி, எழுதுமட்டுவாழ், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.01.1999

கப்டன் ஆத்மராஜ் (சுதா)
வீரக்குட்டி இரவீந்திரகுமார்
நாகமுனை, அம்பிலாந்துறை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.01.1999

கப்டன் நவசுகி (உதயா)
ஆறுமுகம் செல்வராணி
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.01.1999

வீரவேங்கை வேனிதன்
சின்னத்தம்பி ஜீவரட்ணம்
தேத்தாதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.01.1999

கப்டன் தசார்த்தராஜன்
சிவசுப்பிரமணியம் கவீந்திரன்
விநாயகபுரம், அம்பாறை
வீரச்சாவு: 12.01.1997

கப்டன் தமிழ்ச்செல்வன் (தமிழ்வாணன்)
சேனாதிராசா சிவானந்தன்
கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 12.01.1997

லெப்டினன்ட் மதிவாசன்
முருகையா கேதீஸ்வரன்
பன்குளம், திருகோணமலை
வீரச்சாவு: 12.01.1997

வீரவேங்கை சேந்திரன் (பாக்கியராஜா)
சாமித்தம்பி ஜெயப்பிரகாசம்
கண்ணகிபுரம், அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 12.01.1996

வீரவேங்கை பத்மாகரன் (பத்மன்)
ஆறுமுகம் வடிவேல்
தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 12.01.1993

2ம் லெப்டினன்ட் கலாகாந்தன் (கவிதாஸ்)
முருகமூர்த்தி உதயகுமார்
தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 12.01.1993

வீரவேங்கை ஜெசிந்தன் (நாவுக்கரசன்)
துரைராசா கௌரிசங்கர்
மன்னார் வீதி, வவுனியா
வீரச்சாவு: 12.01.1992

வீரவேங்கை மதனி
கமலநாயகி செல்வராசா
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.01.1991

2ம் லெப்டினன்ட் சின்னவன்
தம்பிராசா கனகரத்தினம்
பூநகர், திருகோணமலை.
வீரச்சாவு: 12.01.1989

வீரவேங்கை ஜெயந்தன் (பேபிஅருணா)
செல்லச்சாமி தணிகேசன்
கல்வியங்காடு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 12.01.1988

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்

பகிர்ந்துகொள்ள