தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்!!
எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது….
லெப்டினன்ட் சமர்வேலன்
இராசநாதன் வசந்தராஜ்
நான்காம் ஒழுங்கை, பரந்தன்
வீரச்சாவு: 05.02.2009
லெப்டினன்ட் காதாம்பரி
நவரத்தினராசா நுவேதா
மருதநகர்
வீரச்சாவு: 05.02.2009
கப்டன் மஞ்சு
பரஞ்சோதி நிமாலினி
ஆற்றங்கரை, பாலைநகர், வவுனிக்குளம்
வீரச்சாவு: 05.02.2009
லெப்.கேணல் நேயன்
இரத்தினசபாபதி ரவீந்திரதாஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 05.02.2009
கப்டன் மயூரன்
பிரமநாதன் வரதன்
வற்றாப்பளை
வீரச்சாவு: 05.02.2009
வீரவேங்கை இளங்கீரன்
சந்திரன் சந்திரகுமார்
முறிகண்டி, ஒட்டுசுட்டான்
வீரச்சாவு: 05.02.2009
மேஜர் கல்விமதி
மயில்வாகனம் சூரியகுமாரி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.02.2009
லெப்டினன்ட் வாகினி
உதயசூரியன் அனுலா
ஆலங்கேணி, பூநகரி
வீரச்சாவு: 05.02.2009
வீரவேங்கை தமிழறிவு
கனகராசா சசிகரன்
3ம் வாய்க்கால், முரசுமோட்டை, பரந்தன்
வீரச்சாவு: 05.02.2009
மேஜர் ஒளிமகன்
சொக்கலிங்கம் குகேந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 05.02.2009
வீரவேங்கை மறைப்புலி
இரத்தினகுமார் மாலதி
12ம் ஒழுங்கை, முல்லை வீதி
வீரச்சாவு: 05.02.2009
கப்டன் இலக்கியன்
தேவநாயகம் அன்ரனி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.02.2009
கப்டன் தமிழ்க்கடல்
சுப்பையா சிறிகாந்தன்
வவுனியா
வீரச்சாவு: 05.02.2009
கப்டன் நகுலன்
முருகவேல் பார்த்தீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.02.2009
கப்டன் கோதைச்சீரன்
குலசிங்கம் வசந்தகுமார்
கந்தபுரம்
வீரச்சாவு: 05.02.2009
மேஜர் சுதர்மினா
சிவராஜலிங்கம் சிவமதி
வற்றாப்பளை, முள்ளியவளை
வீரச்சாவு: 05.02.2009
கப்டன் மயூரன்
மாணிக்கம் கனிராஜ்
கரியாலை, நாகவடுவான்
வீரச்சாவு: 05.02.2009
2ம் லெப்டினன்ட் கதிரொளியன்
சோமசுந்தரம் கெளரிசங்கர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.02.2008
தேசிய துணைப்படை வீரர் கப்டன் யோகராசா
செல்லத்தம்பி யோகராசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.02.2008
மேஜர் நிசாந்தன்
கணபதிப்பிள்ளை சசிகுமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.02.2008
மேஜர் புனிதன் (கார்மருதன்)
சோமசுந்தரம் கிருபாகரமூர்த்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.02.2008
லெப்டினன்ட் மெய்வீரன்
தவநாதன் பிரதீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.02.2008
லெப்டினன்ட் வீரன்
பஞ்சலிங்கம் தனுராஜ்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.02.2008
போருதவிப்படை வீரர் பவசுரேன்
அன்னலிங்கம் பவசுரேன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.02.2008
நாட்டுப்பற்றாளர் ஜெகதீஸ்வரன்
செல்லக்கண்டு ஜெகதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.02.2008
மேஜர் ஈழத்தரசன்
கனகரத்தினம் கௌசீகன்
கோபாளிபுரம், நிலாவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 05.02.2002
வீரவேங்கை உழவூரான் (சேது)
கிருஸ்ணமூர்த்தி பிரகாஸ்
4ம் வாய்க்கால், கண்டாவளை, கிளிநொச்சி
வீரச்சாவு: 05.02.1998
2ம் லெப்டினன்ட் வசந்தி
வெள்ளைச்சாமி சித்திரா
அரசன்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 05.02.1998
வீரவேங்கை தனிச்சேய் (கலாதரன்)
இராசலிங்கம குமார்
பேசாலை, மன்னார்
வீரச்சாவு: 05.02.1998
லெப்டினன்ட் வடிவழகி
செல்வராசா சர்மிலா
3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.02.1998
2ம் லெப்டினன்ட் ஜெயதரன்
பாக்கியராசா குணசேகரம்
திருக்கோவில், அம்பாறை
வீரச்சாவு: 05.02.1997
லெப்டினன்ட் கேடயன்
இராமலிங்கம் தமிழ்வாணன்
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.02.1997
வீரவேங்கை செல்வம்
செல்வராஜா சந்திரகுமார்
நாவிதன்வெளி, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 05.02.1992
வீரவேங்கை வதனலிங்கம் (சாதனந்தர்)
குருலோகன் சிவகுமார்
கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 05.02.1992
லெப்டினன்ட் ஐயனார் (சிறீகாந்)
நாகசாமி மகேந்திரன்
சாளம்பைக்குளம், வவுனியா
வீரச்சாவு: 05.02.1992
வீரவேங்கை சுதாகர்
வெலிச்சோர் றொபேட்கெனடி
இலுப்பைக்கடவை, மன்னார்.
வீரச்சாவு: 05.02.1991
மேஜர் சிறி
கதிர்காமத்தம்பி இராஜசிறி
கல்வயல், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.02.1991
மேஜர் சலீம்
அல்போன்ஸ் யோன்பிறின்ஸ்ரன்
பாசையூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.02.1991
கப்டன் திலக்
இரட்ணசபாபதி மகேந்திரராசா
07ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.02.1991
கப்டன் கேதீஸ்
பாக்கியராசா றொபேட்நிக்ஸன்
பாரதிபுரம், திருகோணமலை
வீரச்சாவு: 05.02.1991
கப்டன் தீபன்
சிவலிங்கம் ஜெயசீலன்
அலஸ்தோட்டம், சாம்பல்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 05.02.1991
கப்டன் அக்பர்
மாணிக்கம் யோகேஸ்வரன்
கச்சாய் தெற்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.02.1991
கப்டன் அஜித்தன்
சோழராசா ஜெகதீஸ்வரன்
தாவளை, இயற்றாலை, வரணி, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.02.1991
லெப்டினன்ட் பேனாட்
அரவிந்தராசா நிர்மலன்
செல்வநாயகபுரம் திருகோணமலை
வீரச்சாவு: 05.02.1991
லெப்டினன்ட் ஜேம்ஸ்
கந்தையா ஜெயக்குமார்
அராலி தெற்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.02.1991
லெப்டினன்ட் அசோக்
முருகன் இராசகுமார்
இடைக்குறிச்சி, வரணி, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.02.1991
லெப்டினன்ட் சுதன்
சின்னப்புபுஜீட் ஜெயசீலன்
மிருசுவில், கொடிகாமம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.02.1991
லெப்டினன்ட் மணிமாறன்
சின்னத்தம்பி பாலேந்திரராசா
பதுளை வீதி, கரடியனாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.02.1991
2ம் லெப்டினன்ட் சலீம்
கதிரவேலு பூபாலசிங்கம்
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.02.1991
2ம் லெப்டினன்ட் நகுலேஸ்
குமாரசிங்கம் சத்தியசீலன்
செக்கடிப்புலவு, வவுனியா
வீரச்சாவு: 05.02.1991
2ம் லெப்டினன்ட் இளங்கேஸ்
மாசிலாமணி சிறிதரன்
சிறிதரன் வீதி, மீசாலை தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.02.1991
வீரவேங்கை எட்வேட்
மயில்வாகனம் தயாபரன்
மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.02.1991
வீரவேங்கை சிவசோதி
கணபதிப்பிள்ளை ரவீந்திரன்
தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 05.02.1991
வீரவேங்கை தயாநிதி
கணபதிப்பிள்ளை கந்தசாமி
வன்னேரி, மருதங்குளம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.02.1991
வீரவேங்கை கோபு
கணபதிப்பிள்ளை சதாசிவம்
கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.02.1991
வீரவேங்கை நந்தன்
மார்க்கண்டு அழகவேல்
வேப்பவெட்டுவான் இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.02.1991
வீரவேங்கை பாபு
கணபதிப்பிள்ளை காந்தராஜா
சோரன்பற்று, வடமராட்சி கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.02.1991
வீரவேங்கை அருள்
பொன்னையா விஜயசேகரன்
நாவற்குழிச்சந்தி, கைதடி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.02.1991
வீரவேங்கை நந்தன்
நல்லதம்பி கோபாலகிருஸ்ணன்
இயக்கச்சி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.02.1991
வீரவேங்கை லிங்கவேந்தன்
அருளப்பு ஜெனிசியஸ்
குருநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.02.1991
வீரவேங்கை கண்ணன்
கந்தையா பாலகிருஸ்ணன்
இத்தாவில், பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.02.1991
வீரவேங்கை சதான்
ஆறுமுகம் இராஜேந்திரன்
இயற்றாலை, வரணி, கொடிகாமம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.02.1991
வீரவேங்கை யோகர்
ஆதித்தம்பி சசிகுமார்
கைதடி மேற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.02.1991
வீரவேங்கை கரரூபன்
தயானந்தன் ரூபானந்தன்
ஊத்துச்சேனை, வடமுனை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 05.02.1991
வீரவேங்கை வாகீசன்
பாலிப்போடி கந்தசாமி
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 05.02.1991
வீரவேங்கை ஐங்கரன்
பாலசிங்கம் விஜயரட்ணம்
துறைநீலாவணை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 05.02.1991
வீரவேங்கை வினோதன்
வேலுப்பிள்ளை சுகுமார்
இயக்கச்சி சந்தி, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.02.1991
வீரவேங்கை ஐங்கரன்
துரையப்பா உதயன்
பக்கியெல்ல, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 05.02.1991
வீரவேங்கை தமிழ்மணி
இரத்தினம் நிரஞ்சன்
கோண்டாவில் வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 05.02.1991
ஈரோஸ் மாவீரர் பேபி
தேவராணி முருகதாஸ்
மயிலிணி, சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.02.1989
வீரவேங்கை துரை
முத்தையா வில்வராசா
நற்பிட்டிமுனை, அம்பாறை.
வீரச்சாவு: 05.02.1988
மேஜர் பிரசாத்
கந்தசாமி முரளிதரன்
மூளாய் சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.02.1988
ஈரோஸ் மாவீரர் குமாரசாமி
துரையப்பா குமாரசாமி
ஆயித்தியமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.02.1987
ஈரோஸ் மாவீரர் கந்தசாமி
நாகமணி கந்தசாமி
மகிழவெட்டுவான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.02.1987
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்