தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த, இன்றைய விடுதலை தீபங்கள்!

You are currently viewing தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த, இன்றைய விடுதலை தீபங்கள்!

 இன்றைய விடுதலை தீபங்கள்!

தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த, இன்றைய விடுதலை தீபங்கள்! 1

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது…..

2ம் லெப்டினன்ட் சுடர்த்தமிழ்
பாலச்சந்திரன் நிரஞ்சனா
உடுப்புக்குளம், அலம்பில்
வீரச்சாவு: 06.11.2008

2ம் லெப்டினன்ட் அறிவுமாறன்
சின்னதப்பி அருள்தாஸ்
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.11.2003

துணைப்படை வீரர் லெப்டினன்ட் நந்தகுமார்
நல்லதம்பி நந்தகுமார்
இராயகிராமம், கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.11.2001

மேஜர் ஓவியன்
கிருஸ்ணபிள்ளை சத்தியசுதன்
பாரதிபுரம், கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 06.11.2000

எல்லைப்படை வீரவேங்கை ரவீந்திரன்
பிரமையா ரவீந்திரன்
தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.11.2000

கப்டன் பதஞ்சலி
சிதம்பரப்பிளளை சுமித்திரா
திருவையாறு, கிளிநொச்சி
வீரச்சாவு: 06.11.1999

கப்டன் புவி (விஜே)
இராசையா ரமேஸ்
இருதயபுரம், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 06.11.1999

கப்டன் பூவாசன் (பூவாசம்)
முருகன் தேவராசா
கைதடி வடக்கு, நவபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.11.1999

வீரவேங்கை சின்னமைந்தன்
தேவராசா ரகு
விளாத்தியடிச்சந்தி, கண்ணகி கிராமம், அம்பாறை
வீரச்சாவு: 06.11.1998

லெப்டினன்ட் அமுதவல்லி
சிவராஜசிங்கம் சுஜீவா
சுவிஸ்சென்ரர், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 06.11.1998

வீரவேங்கை கிளிக்குமார்
பாலசிங்கம் நிரஞ்சன்
சேத்துக்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.11.1995

மேஜர் அழகியநம்பி (ஜனகன்)
இருதயநாதன் கொஸ்தா அன்ரன் ரவீந்திரகுமார்
தலைமன்னார் கிராமம், மன்னார்
வீரச்சாவு: 06.11.1995

கப்டன் கோமான்
காசுபதி யுகேந்திரராசா
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.11.1995

கப்டன் மதிமுகிலன்
பூராசா தர்மராசா
கொட்டடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.11.1995

கப்டன் மெய்யழகன்
செல்லச்சாமி உதயகுமார்
அல்வாய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.11.1995

லெப்டினன்ட் துரைக்கண்ணன் (ஆனந்தகுமார்)
ஞானசுந்தரம் அகிலன்
கோப்பாய் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.11.1995

லெப்டினன்ட் சேரமான்
இராசாமி முத்துக்குமார்
எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.11.1995

2ம் லெப்டினன்ட் சுடரேசன்
சபாரத்தினம் கணேசலிங்கம்
புத்தூர் மேற்கு, நவக்கிரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.11.1995

2ம் லெப்டினன்ட் தட்சணாமூர்த்தி
பற்பநாதன் ஜெயச்சந்திரன்
சாவற்காட்டு, மன்னார்
வீரச்சாவு: 06.11.1995

2ம் லெப்டினன்ட் அரசமணி
கந்தையா பரமசிவம்
ஒதியமலை, நெடுங்கேனி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.11.1995

வீரவேங்கை பொறையாளன்
கந்தசாமி சின்னத்தம்பி
சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.11.1995

லெப்டினன்ட் சுஜி
பொன்னுத்துரை நாகஜீவா
பரப்புக்கடந்தான், வட்டக்கண்டல், மன்னார்.
வீரச்சாவு: 06.11.1990

வீரவேங்கை மதன்
இராயப்பு அகஸ்.ரீன் சதீஸ்குமார்
புலோப்பளை கிழக்கு, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.11.1990

வீரவேங்கை வேதா (பவுண்)
தில்லையம்பலம் துரைராஜசிங்கம்
10ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 06.11.1988

வீரவேங்கை ஜெறோம்
சரவணமுத்து குகதாசன்
கைதடி, நுணாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.11.1987

கப்டன் குமார் (அத்தான்)
செல்வநயினார் தயானந்தரூபன்
திரியாய், திருகோணமலை.
வீரச்சாவு: 06.11.1987

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்!

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

பகிர்ந்துகொள்ள