தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்!
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும் எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்..
மேஜர் வேங்கைமாறன்
இராஜரட்ணம் ஜீவகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.02.2009
லெப்டினன்ட் முகிலன்
கருணாநிதி கதிரவன்
புதுக்காடு, இராமநாதபுரம், வட்டக்கச்சி
வீரச்சாவு: 10.02.2009
லெப்டினன்ட் சோலைச்செல்வன்
பாக்கியராசா கிரிதரன்
கைவேலி, புதுக்குடியிருப்பு
வீரச்சாவு: 10.02.2009
2ம் லெப்டினன்ட் அரசமாணன்
இராசரத்தினம் விஜயதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.02.2009
வீரவேங்கை பைங்கிளி (இலக்கணா)
மாரி சரஸ்வதி
டி4, வின்சன் வீதி, மருதநகர்
வீரச்சாவு: 10.02.2009
வீரவேங்கை வடிவரசன்
கருணாநிதி லிங்கரூபன்
ஆனந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 10.02.2009
போருதவிப்படை வீரர் பிரதீஸ்
குமாரசாமி பிரதீஸ்
கள்ளப்பாடு
வீரச்சாவு: 10.02.2009
2ம் லெப்டினன்ட் கார்முகிலன்
சுந்தரலிங்கம் சூரியபிரகாஷ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.02.2008
2ம் லெப்டினன்ட் தேன்மதி (விண்சுடர்)
சந்திரபோஸ் சுசிகலா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.02.2008
2ம் லெப்டினன்ட் நம்பியார்
சின்னத்துரை தீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.02.2008
காவல்துறை தலைமைக் காவலர் அந்தோணி
செல்வநாயகம் அந்தோணி
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.02.2008
வீரவேங்கை அகநேயன்
பரமானந்தம் சுகிர்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.02.2008
வீரவேங்கை கடலரசன் (கலைவாணன்)
குமாரவேல் கலைவாணன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.02.2008
லெப்டினன்ட் சோழன்
வெற்றிவேல் யோகேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.02.2007
போருதவிப்படை வீரர் பரமேஸ்வரன்
பொன்னையா பரமேஸ்வரன்
கரிப்பட்டைமுறிப்பு, மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.02.2007
2ம் லெப்டினன்ட் ஜெகனேசன்
மயில்வாகனம் ஜெகநேசன்
4ம் வாய்க்கால், ஐயன்குளம், புதுவெட்டுவான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.02.2007
2ம் லெப்டினன்ட் அன்புமகள்
அருந்தவராசா நகுலேஸ்வரி
கந்தரோடை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.02.2001
லெப்டினன்ட் தமழரசு (இளங்குயில்)
நடராசா ஜெகதீஸ்வரன்
18ம் கட்டை, வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.02.2000
வீரவேங்கை செந்தமிழ்
முத்தையா விமலேஸ்வரன்
வேரவில், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 10.02.2000
லெப்டினன்ட் விதுரா
செல்லத்துரை றமிலாவிஜயலட்சுமி
ஈட்டிமுறிச்சான், நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 10.02.1999
2ம் லெப்டினன்ட் குயில்வாணன் (குயிலன்)
வேலோச்சி கோணலிங்கம்
10ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.02.1999
லெப்டினன்ட் குலசேகர்
சித்திரவேல் முருகேஸ்
15ம் வாய்க்கால், கிளிநொச்சி
வீரச்சாவு: 10.02.1998
லெப்டினன்ட் வெற்றிச்செல்வி
இராசநாயகம் தயாளினி
ஜெயந்திநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 10.02.1998
லெப்டினன்ட் நிகிர்த்தா
தியாகராஜா பவானி
கற்குழி வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.02.1998
லெப்டினன்ட் பரிமளா(தளிர்)
மார்க்கண்டு குமுதினி
கரவெட்டி கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.02.1998
2ம் லெப்டினன்ட் பொன்நிலா
மாணிக்கராசா மாலா
தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 10.02.1998
லெப்டினன்ட் உதயவர்மன்
சிதம்பரப்பிள்ளை பிரபாகரன்
தென்னமரவடி, திருகோணமலை
வீரச்சாவு: 10.02.1997
2ம் லெப்டினன்ட் கணேஸ்
குணசேகரம் துஸ்யந்தன்
ஆவரங்கால் கிழக்கு, புத்தூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.02.1997
கப்டன் யுகரூபன் (குகதாசன்)
பொன்னையா சுதானந்தன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.02.1996
கப்டன் பூபாலன் (ஆதித்தன்)
கந்தசாமி சிந்துபாத்
கொம்மாதுறை, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.02.1996
2ம் லெப்டினன்ட் வித்துவான் (அர்ஜுன்)
தங்கராசா உதயகுமார்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.02.1996
2ம் லெப்டினன்ட் ஜனமோகன்
அருளப்பன் கதாநாயகன்
மகிழடித்தீவு, கொக்கட்டிசோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.02.1996
2ம் லெப்டினன்ட் நீதலோயன்
கனகரட்னம் குகநாதன்
சிலாபம், புத்தளம்
வீரச்சாவு: 10.02.1996
வீரவேங்கை குமரக்கண்ணன்
சின்னத்தம்பி மோகனராசா
சந்திருக்கொண்டான் கொலனி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.02.1996
வீரவேங்கை கல்யாணி
பூமணி வைரமுத்து
சிற்றாண்டி, மட்டுநகர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.02.1992
2ம் லெப்டினன்ட் ஜனா
விசுவலிங்கம் விஜயகுமார்
சாளம்பன்குளம், முல்லைத்தீவு.
வீரச்சாவு: 10.02.1991
வீரவேங்கை வரதன்
மயில்வாகனம் சத்தியசீலன்
12ம் கட்டை, ஓமந்தை, வவுனியா.
வீரச்சாவு: 10.02.1991
வீரவேங்கை மகான்
பெருமாள் விஜயசுந்தரம்
இலுப்பைக்குளம், ஓமந்தை, வவுனியா.
வீரச்சாவு: 10.02.1991
வீரவேங்கை துஸ்யந்தன்
வசிட்டன் மோகனராசா
ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 10.02.1991
வீரவேங்கை ஆனந்தராசா
சிதம்பரப்பிள்ளை சரவணன்
வட்டுவாகல், முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.02.1990
கப்டன் காண்டீபன்
சின்னத்துரை கேதீஸ்வரன்
உயிலங்குளம், மன்னார்.
வீரச்சாவு: 10.02.1989
லெப்டினன்ட் சௌகான்
அந்தோனி மரியதாஸ் குலாஸ்
தோமஸ்புரி, வங்காலை, மன்னார்.
வீரச்சாவு: 10.02.1989
2ம் லெப்டினன்ட் செலஸ்.ரீன் (பொஸ்.ரீன்)
சந்தியேகு சூசைசற்குரூஸ்
பட்டித்தோட்டம், மன்னார்.
வீரச்சாவு: 10.02.1989
ஈரோஸ் மாவீரர் மனோகரன்
பிரான்சிஸ் மனோகரன்
பெரியவிளான், இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.02.1987
“புலிகளின் தாகம் தமிழீழ தாகம்”