தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்!!

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது….
லெப்டினன்ட் அருளன்
ரத்தினம் கபிலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.01.2009
எல்லைப்படை வீரவேங்கை கரிகரன்
மாரிமுத்து கரிகரன்
ரங்கன் குடியிருப்பு, கல்மடுநகர், வட்டக்கச்சி
வீரச்சாவு: 04.01.2009
கப்டன் கார்வண்ணன்
சுந்தரலிங்கம் நிருபரன்
முதலாம் பகுதி, விசுவமடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.01.2009
கப்டன் நிலவரசன்
யோகராசா தனேஸ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.01.2009
2ம் லெப்டினன்ட் இன்பன்
பசுபதிப்பிள்ளை பால்ராஜ்
அரசர்கேணி, பளை, கிளிநொச்சி
வீரச்சாவு: 04.01.2009
2ம் லெப்டினன்ட் சுடரருவி
தேவராஸ் வினுசியா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.01.2009
லெப்டினன்ட் பவளத்தமிழ்
செல்வவிநாயகம் சர்மி
பேராளை, பளை, கிளிநொச்சி
வீரச்சாவு: 04.01.2009
கப்டன் மணாளன்
சின்னராசா காந்தன்
திருகோணமலை
வீரச்சாவு: 04.01.2009
எல்லைப்படை வீரவேங்கை இராசலிங்கம்
கிட்டிணன் இராசலிங்கம்
நெத்தலியாறு மேற்கு, விசுவமடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.01.2009
கப்டன் செங்கண்ணன்
பழனி
சின்னச்சாளம்பன், ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.01.2007
எல்லைப்படை வீரவேங்கை தினேஸ்
துரைராசா தினேஸ்குமார்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 04.01.2001
லெப்டினன்ட் அன்புக்கதிர்
நமச்சிவாயம் மரியதாஸ்
சின்னமுகத்துவாரம், 9ம் குறிச்சி, அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 04.01.2000
மேஜர் ஈழச்செல்வன் (ராஜ்மோகன்)
சித்திரசேகரம் இராகுலன்
திருகோணமலை
வீரச்சாவு: 04.01.1999
கப்டன் அன்பு
வைரவப்பிள்ளை விஸ்ணுராசா
புலோலி தெற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.01.1997
லெப்டினன்ட் திருமாறன் (சங்கர்)
நல்லரட்ணம் பரமேஸ்வரன்
அரசடிதீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.01.1997
வீரவேங்கை குகதாசன்
கதிர்காமத்தம்பி அற்புதன்
1ம் வட்டாரம், 30ம் கிராமம், அம்பாறை
வீரச்சாவு: 04.01.1997
2ம் லெப்டினன்ட் கலைப்பிரியன் (கலைச்செல்வன்)
காளிமுத்து ஜோசப்செல்வநாயகம்
1ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.01.1997
வீரவேங்கை கோபால் (ஐங்கரன்)
சிவலிங்கராஜா மோகனராஜ்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.01.1997
வீரவேங்கை இளமாறன்
விக்ரர்சாம் அமல்ராஜ்
மிருசுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.01.1997
கப்டன் சர்வன் (சக்தி)
நல்லதம்பி வேல்நாயகம்
சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.01.1997
கப்டன் புரட்சிதாசன்
செல்வரட்ணம் பார்த்தீபன்
புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.01.1995
2ம் லெப்டினன்ட் கஜேந்திரன்
வைரமுத்து கனகரட்ணம்
வெல்லாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.01.1994
வீரவேங்கை கம்பன் (ஜெசி)
சின்னையா நித்தியேஸ்வரன்
முறிகண்டி, கிளிநொச்சி
வீரச்சாவு: 04.01.1993
2ம் லெப்டினன்ட் மாமா
சூசைப்பிள்ளை ஜேசுதாசன்
மடுத்தேவாலயம், மன்னார்
வீரச்சாவு: 04.01.1993
வீரவேங்கை சாரதி
இராமு பாக்கியநாதன்
கொல்லவிளாங்குளம், மாங்குளம், கிளிநொச்சி
வீரச்சாவு: 04.01.1993
லெப்டினன்ட் சக்தி
கனகசிங்கம் சிறீஸ்கந்தராசா
சேனையூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 04.01.1992
வீரவேங்கை அமலன்
தம்புத்துரைச்சாமி விஜயசிங்கம்
சங்குவத்தை, மயிலிட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 04.01.1991
வீரவேங்கை சுவாஸ்கர் (கிருஸ்ணா)
சின்னத்தம்பி.தர்மகிருஸ்ணன்
நாவற்குடா, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 04.01.1989
கப்டன் அருள் மாஸ்ரர்
மாணிக்கம் ரவீந்திரராஜா
அரியாலை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 04.01.1988
வீரவேங்கை சுரேஸ் மாஸ்ரர்
பத்மநாதன் சுரேஸ்குமார்
நீர்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 04.01.1988
ஈரோஸ் மாவீரர் நவரத்தினம்
கதிர்காமன் நவரத்தினம்
முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.01.1986
ஈரோஸ் மாவீரர் சோமேஸ்
சோமேஸ்வரன்
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.01.1985
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”