தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்!!
எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது….
கப்டன் செந்தாமரை
குணபாலன் நியோசதீஸ்
மன்னார்
வீரச்சாவு: 18.01.2009
2ம் லெப்டினன்ட் இயற்கீரன்
நாகேஸ்வரன் அஜந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.01.2009
லெப்டினன்ட் இசைப்பிரியன்
யேசுராஜா லக்சன்
பாலைக்குழி, மாந்தை மேற்கு, மன்னார்
வீரச்சாவு: 18.01.2009
போருதவிப்படை வீரர் புஸ்பகாந்தன்
பூதத்தம்பி புஸ்பகாந்தன்
3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.01.2009
லெப்டினன்ட் கார்வண்ணன்
இரத்தினசிங்கம் சுபேசன்
4ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
வீரச்சாவு: 18.01.2009
2ம் லெப்டினன்ட் அறிவழகி
தர்மலிங்கம் வாசூகி
3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.01.2009
மேஜர் அறிவின்பன்
சிதம்பரப்பிள்ளை அரியநாயகம்
பிரமந்தனாறு, விசுவமடு
வீரச்சாவு: 18.01.2009
கப்டன் மைவிழியன்
மயில்வாகனம் மயூரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.01.2009
போருதவிப்படை வீரர் கேதீஸ்வரன்
விஜியன் கேதீஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.01.2008
மேஜர் கானப்பிரியன்
அருளம்பலம் நவநீதன்
திருகோணமலை
வீரச்சாவு: 18.01.2007
கப்டன் தூயவாணன்
யோகேஸ்வரன் பாஸ்கரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.01.2007
வீரவேங்கை தேனமுதன்
மாணிக்கம் தர்மராசா
செல்வபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 18.01.2007
2ம் லெப்டினன்ட் விபுலன்
ரவிச்சந்திரன் சுவேந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 18.01.2007
லெப்டினன்ட் சோழமுதல்வன்
முத்துக்குமாரசாமி செல்வகுமார்
மணியங்குளம், ஸ்கந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 18.01.2002
வீரவேங்கை தமிழ்ச்செல்வி
சுப்பையா தனலட்சுமி
4ம் கண்டம், கற்சிலைமடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.01.2000
வீரவேங்கை சோலைமதி
சின்னராசா சுஜாத்தா
நீர்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.01.2000
2ம் லெப்டினன்ட் கயற்கீரன்
செபஸ்தியான்பிள்ளை அன்ரனிறெஜீபன்
சிலாவத்தை, மன்னார்
வீரச்சாவு: 18.01.2000
கப்டன் தென்றலவன் (தென்றல்)
கந்தசாமி சந்திரகுமார்
திருக்கோயில், விநாயகபுரம், அம்பாறை
வீரச்சாவு: 18.01.1999
கப்டன் மிதுரன் (விதுரன்)
சுந்தரலிங்கம் சுவேந்திரன்
திருவையாறு, கிளிநொச்சி
வீரச்சாவு: 18.01.1999
மேஜர் மணிமாறன்
பொன்னம்பலம் சசிதரன்
சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.01.1999
கப்டன் ராஜன்
வெள்ளையன் நவரட்ணம்
புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.01.1999
கப்டன் இன்பன் (இன்பராஜ்)
சரவணமுத்து சசிகரன்
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.01.1999
கப்டன் சுமித்திரன்
அமிர்தலிஙகம் ஜெயசீலன்
கரவெட்டி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.01.1999
மேஜர் அறிவொளி (பிரகலாதன்)
மாணிக்கம் நவசீலரூபன்
கரணவாய் தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.01.1999
மேஜர் அருண்மொழி (பீற்றர்)
இராசநாயகம் பரமநாதன்
தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 18.01.1997
கப்டன் நாயகன் (ராஜ்மோகன்)
புஸ்பானந்தராஜா புஸ்பஜெகன்
கரணவாய் தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.01.1997
கப்டன் கலிங்கன்
நடராசா சின்னராசா
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.01.1997
லெப்டினன்ட் சிலம்பரசன்
வாரிமுருகேஸ் சுதாகர்
நெல்லியடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.01.1997
2ம் லெப்டினன்ட் இளம்பிறை (வாணன்)
மகாலிங்கம் கனகராஜா
தெகிவளை, கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 18.01.1997
2ம் லெப்டினன்ட் அன்பழகன்
சேது நிமலன்
சாம்பல்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 18.01.1997
வீரவேங்கை பிரியன்
இருதயநாதன் மல்கம் கோல்சீரி
லிங்கநகர், திருகோணமலை
வீரச்சாவு: 18.01.1993
லெப்டினன்ட் கார்வண்ணன் (ஒஸ்னஸ்)
பொன்னுக்கோன் செல்லக்கோன்
2ம் வட்டாரம், நிலாவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 18.01.1993
லெப்டினன்ட் காண்டீபன்
கனகரத்தினம் செல்வராசா
முள்ளிப்பொத்தானை, தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 18.01.1993
வீரவேங்கை இளவேனில் (துசான்)
தில்லையம்பலம் ரவிதரன்
முன்மாதிரித்திடல், தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 18.01.1993
வீரவேங்கை இளவரசு (ரவிக்காந்)
இராசரட்ணம் சிவநேசன்
பள்ளிக்குடியிருப்பு, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 18.01.1993
மேஜர் அருண்மொழி (கௌதமன்)
சுப்பிரமணியம் சத்தியேந்திரன்
வித்தியாலய வீதி, திருகோணமலை
வீரச்சாவு: 18.01.1993
கப்டன் வீணைக்கொடியோன் (வர்ணன்)
சண்முகலிங்கம் விஜயன்
தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 18.01.1993
கப்டன் செல்வக்குமாரன் (சுகுமார்)
இரத்தினசிங்கம் ராகவன்
1ம் வட்டாரம், கடற்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.01.1993
வீரவேங்கை மாதவன்
கனகசிங்கம் ராஜகுலசிங்கம்
மிருசுவில் வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 18.01.1989
2ம் லெப்டினன்ட் ரகு
ஆறுமுகம் அமிர்தலிங்கம்
தம்பலகமம், திருகோணமலை.
வீரச்சாவு: 18.01.1989
லெப்டினன்ட் இந்திரன்
இராசதுரை கோணேஸ்வரன்
கட்டைபறிச்சான், மூதூர், திருகோணமலை.
வீரச்சாவு: 18.01.1987
2ம் லெப்டினன்ட் ரஜனி
சங்கரமூர்ததி உதயகுமார்
சம்பூர், திருகோணமலை.
வீரச்சாவு: 18.01.1987
வீரவேங்கை பாரூக் (சாள்ஸ்)
சிங்கராசா மரியதாஸ்
லிங்கநகர், திருகோணமலை.
வீரச்சாவு: 18.01.1986
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.