தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்!!
எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது…..
லெப்டினன்ட் தயாரன்
கண்ணையா ஆனந்தராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.01.2009
மேஜர் யாழவன் (சின்னவன்)
மரியநாயகம் லம்பேர்ட்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.01.2009
மேஜர் காந்தரூபன் (தயா)
சின்னத்தம்பி சிவரதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.01.2009
கப்டன் செங்கதிர்
வரதலிங்கம் லக்சுமிகாந்தன்
செம்மலை, அலம்பின்
வீரச்சாவு: 29.01.2009
கப்டன் அறிவாளன்
தங்கவேல்ஐயர் நீலவண்ணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.01.2009
லெப்டினன்ட் செம்மதன்
முத்து முத்துக்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.01.2009
லெப்டினன்ட் இளம்பருதி
வெற்றிவேல் நிசாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.01.2009
லெப்டினன்ட் திலகன்
இராமநாதன் அஜந்தராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.01.2009
வீரவேங்கை இமையரசன்
பாலசிங்கம் தீபன்
வவுனியா
வீரச்சாவு: 29.01.2009
வீரவேங்கை தூயவன்
நவரட்ணம் சுமணவேந்தன் (சுமன்)
ஐயனார் கோவிலடி
வீரச்சாவு: 29.01.2009
வீரவேங்கை மலரவள்
இராமநாதன் யோகேஸ்வரி
இருட்டுமடு, உடையார்கட்டு
வீரச்சாவு: 29.01.2009
போருதவிப்படை வீரர் சிவகுமார்
சிவகுருநாதன் சிவகுமார்
4 ஏக்கர், சுதந்திரபுரம், உடையார்கட்டு
வீரச்சாவு: 29.01.2009
2ம் லெப்டினன்ட் கடற்சேரன்
ஆறுமுகம் நிறோஜன்
வற்றாப்பளை, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.01.2008
2ம் லெப்டினன்ட் சுடரழகி
திருஞானமூர்த்தி கிரிஜா
பாலியாறு, வெள்ளாங்குளம், முழங்காவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 29.01.2008
2ம் லெப்டினன்ட் பாவரசி (தாட்சாயினி)
சந்திரகுமார் வதனி
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 29.01.2008
2ம் லெப்டினன்ட் புகழரசன் (முதல்வன்)
ஞானரட்ணம் மாக்கஸ்பெர்னாண்டோ
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.01.2008
2ம் லெப்டினன்ட் பூங்கோதை
சந்திரபாலா சசிகலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.01.2008
காவல்துறை தலைமைக் காவலர் நேசராசா
கோவிந்தராசா நேசராசா
சாந்தபுரம், அம்பாள்நகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 29.01.2008
மேஜர் சங்கர்
சுப்பிரமணியம் வினோத்குமார்
புளியங்குளம், அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 29.01.2008
மேஜர் பண்டாரவன்னியன் (சுமன்)
நடராசா ஆறுமுகசாமி
திருகோணமலை
வீரச்சாவு: 29.01.2008
லெப்டினன்ட் எழில்கண்ணன்
கதிர்வேல் குணசேகர்
155ஆம் கட்டை, கிளிநொச்சி
வீரச்சாவு: 29.01.2008
லெப்டினன்ட் கலைப்புலி
முத்துலிங்கம் கலைமுரளி
திருகோணமலை
வீரச்சாவு: 29.01.2008
லெப்டினன்ட் குயிலரசி
அசோகநாதன் சுமித்திராதேவி
06ஆம் வட்டாரம், மந்துவில், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.01.2008
லெப்டினன்ட் சுடர்ச்செல்வன்
சரவணை சுவேஸ்கரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.01.2008
லெப்டினன்ட் நிதியரசன்
சிவபாதசுந்தரம் நந்தரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.01.2008
லெப்டினன்ட் பவளகீதன்
தேவராசா விஜிராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.01.2008
லெப்டினன்ட் பைந்தமிழ் (இன்னிசை)
இரவீந்திரன் லோஜினி
அறிவியல்நகர், முருகண்டி, கிளிநொச்சி
வீரச்சாவு: 29.01.2008
வீரவேங்கை அன்பழகன்
சந்திரதேவர் துவாரகன்
மூங்கிலாறு, உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.01.2008
வீரவேங்கை மாணவன்
தியாகராசா அசோகரன்
மாசார், பளை, கிளிநொச்சி
வீரச்சாவு: 29.01.2008
வீரவேங்கை விடுதலை
இராசா நிரோசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.01.2008
கப்டன் நிலாந்தினி (செல்வி)
கந்தையா ரஞ்சினி
கிண்ணியடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.01.2004
வீரவேங்கை தேன்மொழி
தனபாலன் துஸ்யந்தி
நுணாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.01.2000
2ம் லெப்டினன்ட் கடல்விழி
சிறிஸ்கந்தராசா கலைச்செல்வி
ஆழியவளை, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.01.2000
லெப்டினன்ட் இமையவன்
ஆறுமுகம் ஜெயரட்ணம்
மாதகல் மேற்கு, மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.01.2000
வீரவேங்கை காயத்திரி
மாணிக்கப்போடி தேவமணி
7ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.01.1999
மேஜர் வேங்கை
இராசையா நாகேஸ்வரி
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.01.1999
மேஜர் சாந்தகுமார் (அகிலன்)
எட்வின் ஜெயராசா ஜேம்ஸ்போல்
முள்ளியான், வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.01.1999
மேஜர் கவியரசன்
முத்தையா லிங்கராஜ்
கிருஸ்ணபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 29.01.1999
கப்டன் தவச்செல்வன்
வினாயகமூர்த்தி வேலாயுதம்
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.01.1996
2ம் லெப்டினன்ட் சிவராஜ்
கோகுலன் அந்தோனி கோகுலராஜ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.01.1996
2ம் லெப்டினன்ட் அரசழகன்
குருகுலசிங்கம் சுரேஸ்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.01.1996
லெப்டினன்ட் நடேசன்
அன்ரனி ஜெயரட்ணம் டன்ஸ்ரன்
பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.01.1996
வீரவேங்கை மதிச்செல்வன்
பொன்னுத்துரை விஜேந்திரமூர்த்தி
விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை
வீரச்சாவு: 29.01.1994
வீரவேங்கை சபேசன்
விக்னேஸ்வரன் முகுந்தன்
கெருடாவில் தெற்கு, மயிலியத்தனை, தொண்டமானாறு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.01.1991
வீரவேங்கை பவுண்
மாணிக்கம் குணசிங்கம்
இமையாணன் மேற்கு, நாவலடி, உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 29.01.1987
லெப்டினன்ட் உமாகாந்
பர்ணாந்து நீக்கிலாஸ்
காத்தான்குளம், வட்டக்கண்டல், மன்னார்.
வீரச்சாவு: 29.01.1986
ஈரோஸ் மாவீரர் மணி
ஆசீர்வாதம் அருளப்பு
மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 29.01.1986
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்