எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது….
கப்டன் நிலவன்
அமிர்தலிங்கம் அருட்குமரன்
குஞ்சுப்பரந்தன், பரந்தன்
வீரச்சாவு: 16.11.2008
கப்டன் அணியரசி
மோகன் கமலாதேவி
8ம் வட்டாரம், மந்துவில், புதுக்குடியிருப்பு
வீரச்சாவு: 16.11.2008
லெப்டினன்ட் நாகமைந்தன்
விஸ்வலிங்கம் ஜெகன்
அம்பாறை
வீரச்சாவு: 16.11.2008
2ம் லெப்டினன்ட் கடல்ஒளி
மகேந்திரன் சாந்தராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.11.2008
கப்டன் சேந்தினி (இனியவள்) (யாழ்வேங்கை)
நடராஜா சத்தியகலா
நெடுங்கேணி
வீரச்சாவு: 16.11.2008
லெப்டினன்ட் பொழில்
கிருஸ்ணன் கிருஸ்ணகுமாரி
புதுமுறிப்பு, உருத்திரபுரம்
வீரச்சாவு: 16.11.2008
கப்டன் அழிநங்கை
பாலராசா கலைவாணி
சிவநகர், உருத்திரபுரம்
வீரச்சாவு: 16.11.2008
போருதவிப்படை வீரர் உதயகுமார்
தாட்சணாமூர்த்தி உதயகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.11.2008
லெப்டினன்ட் நந்தன்
அப்புத்துரை நவஜோதி
1ம் யுனிட், புலேந்தி நகர், நமணங்குளம், துணுக்காய்
வீரச்சாவு: 16.11.2008
லெப்டினன்ட் சின்னவிழியன்
சிதம்பரநாதன் குமரவேல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.11.2008
கப்டன் கடலரசன்
ஜெகசோதி ஜெயகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.11.2008
லெப்டினன்ட் அன்பரசி
கனேந்திரன் சுகிர்தா
மன்னார்
வீரச்சாவு: 16.11.2008
மேஜர் நவகீதன் (நவரட்ணம்)
நடராசா தங்கத்துரை
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.11.2000
கப்டன் உமையாளன்
வீரசிங்கம் ரவீந்திரன்
மண்முனை, ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.11.2000
கப்டன் சத்தியபாமா
விஜயராஜா தயாளினி
பெரியதம்பனை, வவுனியா
வீரச்சாவு: 16.11.2000
வீரவேங்கை அகத்தேவி
கனகு தனலட்சுமி
கட்டைக்காடு, பெரியகுளம், கண்டாவளை, கிளிநொச்சி
வீரச்சாவு: 16.11.1999
வீரவேங்கை கயல்விழி
ஆரோக்கியம் றீற்றா
பளை, இயக்கச்சி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.11.1999
வீரவேங்கை துர்க்காதரன் (ஜெயந்தன்)
அந்துணன் இராசரட்ணம்
கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.11.1999
வீரவேங்கை குருநாதன்
கணேசன் ஆன்நதராசா
சின்னவத்தை, வைக்கலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.11.1999
லெப்டினன்ட் பூரணி
சாமுவேல் றீற்றா
விவேகானந்தநகர், அக்கராயன், கிளிநொச்சி.
வீரச்சாவு: 16.11.1998
லெப்டினன்ட் தணிகைநம்பி
வீரசிங்கம் விஜயானந்தன்
1ம் குறிச்சி, சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.11.1998
கப்டன் ஈழரஞ்சன்
கோவிந்தன் சித்திரராஜா
ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 16.11.1998
லெப்டினன்ட் வேங்கையன்
சிவகுரு கஜேந்தினி
நுணாவில் மேற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.11.1998
லெப்டினன்ட் செங்கதிர் (கலையரசன்)
மகாலிங்கம் மதன்
தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 16.11.1998
கப்டன் அறிவாளி
ஜெயவீரப்பாண்டியன் தவராசா
பூவரசங்குளம், வவுனியா.
வீரச்சாவு: 16.11.1998
2ம் லெப்டினன்ட் ஈழப்பிரியா
சின்னத்தம்பி ரஞ்சினி
தாழங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.11.1998
2ம் லெப்டினன்ட் அரசொலி
ஆறுமுகம் மகேந்திரன்
கொக்குவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.11.1997
கப்டன் நிலாந்தன்
தங்கராசா தயாளன்
சுண்ணாகம் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.11.1997
லெப்டினன்ட் சுதாகரன்
சரவணமுத்து சந்திரகுமார்
உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.11.1997
வீரவேங்கை தமிழடியன்
கதிர்காமன் விஜயன்
சிப்பிமடு, உன்னிச்சை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.11.1997
லெப்டினன்ட் எழிலன்
நமசிவாயம் சுதாகரன்
சின்னமந்துவில், வேம்பிராய், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.11.1996
2ம் லெப்டினன்ட் கார்வண்ணன்
செபமாலை சுரேஸ்கண்ணா
இருதயபுரம், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 16.11.1996
2ம் லெப்டினன்ட் மறவன்
சுப்பிரமணியம் மதியழகன்
1ம் திட்டம், றெட்பானா, விசுவமடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.11.1996
வீரவேங்கை நல்லதம்பி
முருகவேல் இராஜேந்திரகுமார்
புதுமுறிப்பு, கிளிநொச்சி
வீரச்சாவு: 16.11.1996
வீரவேங்கை பாஸ்கரி
நடராஜா தங்கமலர்
8ம் வாய்க்கால், உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 16.11.1995
லெப்டினன்ட் புவனேஸ்வரன் (புவனேஸ்)
இருதயநாதர் வசந்தகுமார்
8ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.11.1993
லெப்டினன்ட் கரிகாலன்
ஆறுமுகம் சாந்தகுமார்
1ம் யூனிற், சேமமடு,
வீரச்சாவு: 16.11.1992
வீரவேங்கை அண்ணாத்துரை
சரவணமுத்து காந்தரூபன்
6ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.11.1992
2ம் லெப்டினன்ட் தம்பி (சிவானு)
ஐயாத்துரை தர்மலிங்கம்
கிளாலி, எழுதுமட்டுவாள், கிளிநொச்சி
வீரச்சாவு: 16.11.1992
வீரவேங்கை சந்திரன்
கோணேஸ்வரன்
கோளாவில், அம்பாறை
வீரச்சாவு: 16.11.1991
வீரவேங்கை ஈழம்
மகாலிங்கம் சுகந்தன்
ஏழாலை மத்தி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 16.11.1990
வீரவேங்கை கோபு
சண்முகம் இளங்கோ
வீரமுனை, சம்மாந்துறை, அம்பாறை.
வீரச்சாவு: 16.11.1987
வீரவேங்கை அன்சார்
செல்லையா கணேசலிங்கம்
செல்வபுரம், உரும்பிராய் தெற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 16.11.1987
வீரவேங்கை தவம்
ஜெயரத்தினம் தவராஜா
திருக்கோயில், அம்பாறை.
வீரச்சாவு: 16.11.1986
வீரவேங்கை குரு
சின்னத்தம்பி பத்மநாதன்
கரடிதோட்டம், காரைத்தீவு, அம்பாறை
வீரச்சாவு: 16.11.1986
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்