எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது…..
வீரவேங்கை பவளக்கீதன்
தர்மேஸ்வரன் தர்சன்
நெடுங்கேணி தெற்கு
வீரச்சாவு: 07.12.2008
கப்டன் மதுசன்
தேவகன் ஞானசீலன்
முரசுமோட்டை,பரந்தன்
வீரச்சாவு: 07.12.2008
லெப்டினன்ட் அருணதாஸ்
செல்லப்பா வடிவேல்
பாலமுனை, அம்பாறை.
வீரச்சாவு: 07.12.1998
கப்டன் சடான்
குணராசா ஸ்டான்லி
பெரியகல்லாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.12.1994
மேஜர் பிரசன்னா
சின்னதம்பி சிவகுமார்
மிருசுவில் வடக்கு, யாழ்ப்பாணம்,
வீரச்சாவு: 07.12.1994
கப்டன் செந்தாளன் (ஐக்கியலிங்கம்)
தெய்வநாயகம் ரவி
பார்வீதி மட்டக்களப்பு,
வீரச்சாவு: 07.12.1994
கப்டன் வாஞ்சிநாதன்
வேல்முருகு குமார்
35ம் கிராமம், வைக்கல்ல, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.12.1994
துணைப்படை வீரர் வீரவேங்கை ரவி
சோ.செல்வேந்திரன்
பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.12.1991
வீரவேங்கை அருளாளன் (சீலன்)
இரத்தினம் உதயகுமார்
கெருடாவில் தெற்கு, தொண்டமானாறு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.12.1991
மேஜர் இளங்கோ
வல்லிபுரம் மன்மதநாதன்
கப்புது, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.12.1991
2ம் லெப்டினன்ட் சின்னத்தம்பி
கணபதிப்பிள்ளை சண்முகம்
புலோலி மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.12.1991
வீரவேங்கை நரயன் (நாயர்)
செல்லத்துரை துரைராசா
கட்டுக்குளம், திரியாய், திருகோணமலை.
வீரச்சாவு: 07.12.1990
கப்டன் கடாபி
தங்கவேல் பாபு
அரியாலை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 07.12.1990
லெப்டினன்ட் அசோக்
சிவகுரு சிறிதரன்
அசோக் வீதி, கட்டுவளை, புலோலி மேற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 07.12.1988
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”