தமிழீழ விடியலுக்காய் தம் உயிரை ஈகம் செய்த இன்றைய விடுதலைதீபங்கள் !

You are currently viewing தமிழீழ விடியலுக்காய்  தம் உயிரை ஈகம் செய்த இன்றைய விடுதலைதீபங்கள் !

தமிழீழ விடியலுக்காய் தம் உயிரை ஈகம் செய்த இன்றைய விடுதலைதீபங்கள் ! 1

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது…..

கப்டன் எழில்
மாரிமுத்து அஜித்குமார்
கண்டி
வீரச்சாவு: 09.12.2008

லெப்டினன்ட் தணிகை (தனிமருதா)
பெரியதம்பி கோகிலா
கிருஷ்ண புரம்
வீரச்சாவு: 09.12.2008

லெப்டினன்ட் மண்மொழி
நகுலேஸ்வரன் நந்தகுமார்
கொச்சிக்கடை, கொழும்பு
வீரச்சாவு: 09.12.2000

லெப்டினன்ட் வித்தகி
சிவலிங்கம் சிவலோஜினி
கட்டைப்பிரராய், கல்வியங்காடு யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.12.2000

லெப்டினன்ட் அருந்தா
விநாயகரத்தினம் புஸ்பலதா
பளையமாத்தளன், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.12.2000

வீரவேங்கை மதிவாணி
நாகேந்திரம் ராகினி
ஆனைவிழுந்தான், அக்கராயன், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.12.2000

2ம் லெப்டினன்ட் எல்லரசன்
காளிமுத்து யேசுதாசன்
பெரியகட்டு, செட்டிக்குளம், வவுனியா
வீரச்சாவு: 09.12.1999

2ம் லெப்டினன்ட் செந்தமிழ்தங்கன்
கனகசுந்தரம் விமலச்சந்திரன்
17ம் கட்டை, கொக்குத்தொடுவாய், மணலாறு
வீரச்சாவு: 09.12.1999

வீரவேங்கை கலைச்சுரபி
மகாலிங்கம் மிதுலா
கரணவாய் தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.12.1998

மேஜர் மனமதன் (விவே)
ஐயாத்துரை கலாதரன்
தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 09.12.1997

மேஜர் ஜெயசீலன் (இளவரசன்)
தெய்வேந்திரம் தெய்வரூபன்
சுண்ணாகம் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.12.1997

லெப்டினன்ட் மருதபாண்டி
மாணிக்கவாசகர் யோகேஸ்வரன்
நவாலி தெற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.12.1997

வீரவேங்கை அறநெஞ்சன்
சங்கரப்பிள்ளை அகிலேஸ்வரன்
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.12.1997

வீரவேங்கை பூங்குன்றன்
விநாயகமூர்த்தி ரோசன்
பெரியபண்டிவிரிச்சான், மன்னார்
வீரச்சாவு: 09.12.1997

மேஜர் றமணன்
செல்வராசா கனகராசா
தனங்கிளப்பு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.12.1997

வீரவேங்கை சிவசோதி
காத்தமுத்து சுவேந்திரன்
மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.12.1997

வீரவேங்கை மிருணாகரன்
புண்ணியமூர்த்தி சாந்தன்
1ம் குறிச்சி, பாண்டிருப்பு, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 09.12.1997

லெப்டினன்ட் தமிழ்வதனன்
வரதப்பன் மகேந்திரன்
களுத்துறை
வீரச்சாவு: 09.12.1995

மேஜர் பத்மகீர்த்தி (அசோகன்)
பொன்னையா மோகனதாஸ்
தம்பகாமம், பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.12.1994

வீரவேங்கை திலீப்
கா.கருணாநிதி
40ம் கிராமம், அம்பாறை.
வீரச்சாவு: 09.12.1989

2ம் லெப்டினன்ட் சிவா
அருளம்பலம் சிவஞானம்
களுதாவளை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 09.12.1988

வீரவேங்கை அன்ரன்
தியாகராசா மன்மதராசா
தாவடி தெற்கு, கொக்குவில், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.12.1987

கப்டன் பாரத்
நடராசா தேவராசா
மானிப்பாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.12.1987

லெப்டினன்ட் ரங்கன்
பேச்சிமுத்து நிமலநாதன்
கள்ளிமேடு, தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 09.12.1986

வீரவேங்கை பவான்
திருகோணமலை
வீரச்சாவு: 09.12.1986

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக்
காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்!

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

பகிர்ந்துகொள்ள