விடுதலை புலிகள் காலத்தில் போதைப்பொருள் கடத்தல் குறைவு ஆனால் அது எப்படி என்பது தமக்கு தொியாது என்கிறார் பேரினவாத சிங்கள கடற்படையின் பேச்சாளர். தமிழீடு விடுதலை புலிகளின் காலத்தில் வடகிழக்கு ஊடாக போதைப் பொருள் கடத்தல்கள் இடம்பெற்றிருக்கவில்லை. ஆனால் அது எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்பது எமக்கு தொியவில்லை.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே மேற்கண்டவாறு சிங்கள கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா கூறியுள்ளார்