தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் சந்திப்பு !

You are currently viewing தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் சந்திப்பு !

யாழ்ப்பணத்தில உள்ள தனியார் விடுதியில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்களை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்  சந்தித்தார்.

அது தொடர்பில் வெளியான காணொளி

@vidiyal.vendum

எங்கள் நிலைப்பாடு எப்போதும் ஒன்றுதான்.கயேந்திரகுமார்

♬ original sound – நா.மனோ

பகிர்ந்துகொள்ள

Leave a Reply