இந்த இணைப்பில் தொடர்ந்து பார்வையிடுங்கள் முடிவுகள் மேம்பாடு செய்யப்படும்…………..
துணுக்காய் பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 1,594 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 1082 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 804 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 605 வாக்குகள் – 1 உறுப்பினர்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 492 வாக்குகள் -1 உறுப்பினர்
இலங்கை தொழிலாளர் கட்சி (SLP) – 254 வாக்குகள் – 1 உறுப்பினர்
…………………………………………………..
வவுனியா வடக்கு
சின்னடம்பன் நைனாமடு தமிழ்த்தேசியப்பேரவை சைக்கிள் வெற்றி….
சைக்கிள். = 411 வாக்குகள்
வீடு. = 158 வாக்குகள்
சங்கு = 152 வாக்குகள்
திசைகாட்டி = 84 வாக்குகள்
கங்காரு. = 64 வாக்குகள்
……………………………………………………
திருகோணமலை கிண்ணியா நகர சபையில் ஆலங்கேணி, ஈச்சம் தீவு வட்டாரம் சைக்கிள் வசம்
————————————————————————————————-
யாழ் மாநகரசபையில் எண்ணப்பட்ட 25 வட்டாரங்களில் சைக்கிள்- 11 திசைகாட்டி- 3, வீடு- 9, சங்கு- 2,
யாழ் மாநகரசபை தமிழ்த்தேசிய பேரவை (சைக்கிள்) வசம்
—————————————————————————————————
சாவகச்சேரி மாநகர சபை தமிழ்த்தேசிய பேரவை (சைக்கிள்) வசம்
சைக்கிள் -5
வீடு-2
———————————————————————————————
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) 1364 வாக்குகள் – 04 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 990 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
தமிழ்த்தேசிய பேரவை(சைக்கிள்) – 808 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 607 வாக்குகள் – 02 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 500 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
————————————————————————————————–
வல்வெட்டித்துறை நகரசபை – சிவாஜிலிங்கம் தலமையிலான தமிழ்த்தேசிய பேரவை(சைக்கிள்) வெற்றி பெற்றது.
1.மயிலியதனை
2.சிவன்கோவில்
3.ஆதிகோவிலடி
4.ரேவடி
5.வல்வெட்டி வடக்கு
6.பொலிகண்டி
7.வல்வெட்டித்துறை(பசார்)
என்பன உட்பட்ட ஏழு வட்டாரம் M.K சிவாஜிலிங்கம் தலமையிலான தமிழ்த்தேசிய பேரவை வெற்றி பெற்றது, 9 வட்டாரங்களில் 7 வட்டாரங்களை தமிழ்த்தேசிய பேரவையும் மிகுதி 2 வட்டாரங்களை (கொம்மந்தறை
தொண்டைமானாறு)
தமிழரசுக்கட்சி வெற்றிபெற்றது,
அத்தனை வட்டாரங்களிலும் JVP (NPP) படுதோல்வி!
சைக்கிள் 7 +வீடு 2 =மொத்த ஆசனங்கள் 15 -போனஸ் 6
வல்வெட்டித்துறை நகரசபை தமிழ்த்தேசிய பேரவை (சைக்கிள்) வசம்
————————————————————————————-
பருத்தித்துறை நகரசபையையும் கைப்பற்றியது தமிழ்த்தேசிய பேரவை(சைக்கிள்)
சைக்கிள் 05
வீடு 03
சங்கு 01
அத்தனை வட்டாரங்களிலும் JVP (NPP) படுதோல்வி
———————————————————————————–
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வட்டுக்கோட்டை தொகுதி – காரைநகர் சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
தமிழ்த்தேசிய பேரவை (சைக்கிள் ) 6 வட்டாரங்களில் 2 வட்டாரங்களை கைபற்றியுள்ளது.
#வட்டுக்கோட்டைத் தொகுதி #வலிமேற்குப் பிரதேச சபையின் 3 வட்டாரங்களில் வெற்றிபெற்றது “#சைக்கிள்”()
அத்தனை வட்டாரங்களிலும் JVP (NPP) படுதோல்வி
———————————————————————————
இதுவரை யாழ் மாநகரசபையில் எண்ணப்பட்ட 19 வட்டாரங்களில் சைக்கிள் 11 திசைகாட்டி 4 வீடு 2 சங்கு1
—————————————————————————————————————-