இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியப் பிரதமரைச் சந்திக்கவுள்ளார். நிலையில் இலங்கையில் தமிழ் மக்களது இனப்பிரச்சினைத் தீர்வாக ஒற்றையாட்சியை கைவிட்டு தமிழ்த் தேசம் அதன் இறைமை அங்கீகரிக்கப்ப்ட்ட சமஸ்டித் தீர்வை எட்ட இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வலியுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.