வணக்கம் 🙏
09.02.25 நிகழ்வுக்கு நுழைவாயில் சீட்டை வாங்க விரும்புவோர்
நுழைவுக்கட்டணத்திற்கான vipps இலக்கம் –
Vipps Murasam Billett #802910 200,-kr per pers.
பணத்தை கட்டியவுடன்
Screen shot ஐ 97192314 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும் உங்களுக்கான இருக்கை உறுதிப்படுத்தப்படும்.
Vipps Murasam Billett #802910
ஈழத்தின் பிரபல சொல்லிசைப்பாடகர் வாகிசன் இராசையா குழுவினரோடு நோர்வே கலைஞர்கள் இணைந்து வழங்கும் தித்திக்குதே இசைக்கொண்டாட்டம் உங்கள் நுழைவுச்சீட்டுக்குளை பதிவுசெய்ய இப்போதே முந்திக்கொள்ளுங்கள்
தொடர்புகளுக்கு:97192314