தமிழ்முரசத்தின் பொன்மாலைப்பொழுது நிகழ்விற்கான நுழைவுச்சீட்டினை வாங்க இங்கே அழுத்துங்கள்!

You are currently viewing தமிழ்முரசத்தின் பொன்மாலைப்பொழுது நிகழ்விற்கான நுழைவுச்சீட்டினை வாங்க இங்கே அழுத்துங்கள்!

கவனிக்கவும் 16:30 இற்கு நேரம் மாற்றப்பட்டுள்ளது

அனைவருக்கும் வணக்கம்!
தமிழ்முரசத்தின் பொன்மாலைப் பொழுது இம்முறை 1630 மணிக்கு நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறியத் தருகின்றோம். அதிகமான நிகழ்வுகள் நடைபெறுவதால் நேரத்தை கருத்தில் கொண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறியத் தருகின்றோம் ஆகவே உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் இந்த நேர மாற்றத்தை அறியத் தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
தமிழ்முரசம் வானொலி
06.04.2025

————————————————————-
தமிழ்முரசத்தின் 28வது ஆண்டு பொன்மாலைப்பொழுதினை களிப்புடன் கண்டு மகிழ நுழைவுச்சீட்டினை கீழை உள்ள இணைப்பினை அழுத்தி வாங்கிக்கொள்ளுங்கள்.

நன்றி
https://tamilmurasam.iapp.no/

குறிப்பு:

15 நிமிடங்களுக்குள் vipps இலக்கத்திற்கு பணம் செலுத்தப்படவில்லை எனின் உங்கள் முற்பதிவு நீக்கப்பட்டுவிடும்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply