பிரான்ஸ் வதிவிடமாகக் கொண்ட பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதன் அவர்களின் மகன் ஆனந்தவர்ணன் இலண்டனில் இன்று 09.04.2020 அன்று கொரோனாவின் கொடூரத்தால்கா

பூநகரி பிரதேச சபையின் முன்னை நாள் உறுப்பினர் .TTN தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர்,நிகழ்ச்சி தொகுப்பாளர் என இவரது ஆளுமை மிகப்பெரியது .
இவரது இழப்பு எமக்கெல்லோருக்கும் பேரிழப்பாகும் . கொடிய கொரோனாவின் கொடூரத்தால் பூநகரியின் இளம் ஆளுமை ஒன்று எம்மை எல்லாம் விட்டு பிரிந்தது .
ஆத்மா சாந்திக்காய் பிரார்த்திப்போம் .

