தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தார் கனடா தூதுவர்!

You are currently viewing தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தார் கனடா தூதுவர்!

சிறிலங்காவிற்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னனுக்கும் தமிழ் தேசியம் சார்ந்து பயணிக்கின்ற கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை (22) கொழும்பில்  உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பில்  தமிழ் மக்களின் சமகால அரசியல் விவகாரம் புதிய அரசியலமைப்பு  தொடர்பில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply