தமிழ்த்தேசிய தொழிலாளர் அடக்குமுறையினையும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வளச்சுரண்டல் நில ஆக்கிரமிப்பு வழிபாட்டுரிமை மீறலையும் நயவஞ்சக அரசியலையும் வெளிப்படுத்தும் ஊர்தி பவனியும் தொழிலாளர் எழுச்சி நிகழ்வும் முல்லைமாவட்டம் மல்லாவி சிவன் கோயிலடியில் எழுச்சியோடு நடைபெற்றுள்ளது.இந்த நிகழ்வானது இன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது
தாயகத்தில் சிங்கள பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பை அடையாளப்படுத்திய மே1 பேரணி!
