திடீரென உக்ரைனுக்குள் நுழைந்த அமெரிக்க அதிபர்!

You are currently viewing திடீரென உக்ரைனுக்குள் நுழைந்த அமெரிக்க அதிபர்!

உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வராது ஓராண்டு காலமாக நீடித்துவரும் நிலையில் இன்று திடீர் பயணமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று இருந்த ஜோ பைடனின் யாரும் எதிர்பாரத வகையில் இன்று உக்ரைன் சென்றார்.

கடைசி வரை அவரது பயண விவரம் ரகசியமாகவே வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் போருக்கு மத்தியில் ஜோ பைடைனின் உக்ரைன் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது

பகிர்ந்துகொள்ள

Leave a Reply