18.10.2024 இன்று நல்லூரில் பிரச்சார பணி ஆரம்பமாகியுள்ளது தியாகதீபம் திலீபனுக்கு வணக்கம் செலுத்தி பிரச்சார பணிகளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் ஆரம்பித்துள்ளனர்.
கொள்கையை முன்னிறுத்திக் களமிறங்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர்களிற்கு வாக்களித்து ஈழத் தமிழினத்திற்கு உண்மையாகக் குரல் கொடுத்துப் போராடுபவர்களை தமிழர்களின் பிரதிநிதிகளாக்க சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்களென தாயக உறவுகளை கேட்டுக்கொள்கின்றோம்.