தியாகத்தாய் அன்னை பூபதி” அவர்களுக்கு அகவணக்கம் செய்ய முன்னனுமதி தேவையா?குழப்பியது யார்?

You are currently viewing தியாகத்தாய் அன்னை பூபதி” அவர்களுக்கு அகவணக்கம் செய்ய முன்னனுமதி தேவையா?குழப்பியது யார்?

தமிழர் சொத்தான “தியாகத்தாய் அன்னை பூபதி” அவர்களுக்கு அகவணக்கம் செய்ய முன்னனுமதி தேவையா…? அன்னையவர்களின் 35 ஆவது நினைவேந்தல் நாளில், அவரது நினைவிடத்தில் அகவணக்கம் செய்ய தடை போடப்பட்டதன் பின்னணியில் அரசியலா…? தடை போட யாருக்கும் தார்மீக உரிமை இருக்கிறதா…? 13 ஆவது திருத்த அடிமைச்சட்டத்தை எதிர்த்து உயிர்க்கொடை கொடுத்த அன்னையவர்களுக்கு, அதே அடிமைச்சட்டத்தை வேண்டுபவர்கள் அஞ்சலி செலுத்துவது தார்மீகமானதா…?

பகிர்ந்துகொள்ள

Leave a Reply